முக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 10 உலக ஹோமியோபதி தினம்-ஏப்ரல் 10 ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10ஆம் தேதி உலக ஹோமியோபதி தினம் கொண்டாடப்படுகிறது. ஹோமியோபதி என்ற மாற்று மருத்துவ முறையை மருத்துவர் சாமுவேல் ஹானிமன்என்பவரால் 1796ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. சாமுவேல் ஹானிமன் 1755ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார். இவரை …
முக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 9 ராகுல் சாங்கிருத்யாயன் பிறந்த தினம் பிறப்பு: ஏப்ரல்-9-1893 இல் பிறந்தார். இயற்பெயர் :கேதார்நாத் பாண்டே. சிறப்பு: இந்தி பயண இலக்கியத்தின் தந்தை என அறியப்படுபவர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். இருபது வயதில் எழுத ஆரம்பித்த இராகுல்ஜி பல்வேறு துறைகளில் 146 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். விருதுகள்: 1958 -சாகித்திய அகாடமி …
முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல்-8 மங்கள் பாண்டே நினைவு தினம் பிறப்பு: ஜூலை 19,1827ல் பிறந்தார். சிறப்பு: மங்கள் பாண்டே என்பவர் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காளத்தின் 34வது ரெஜிமெண்ட்டில் ஒரு படை வீரராக இருந்தவர். இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒருவர். கிழக்கிந்தியக் கம்பனிக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார். உத்தரப் பிரதேசத்திலுள்ள நாக்வா கிராம மக்கள் தங்கள் …
முக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 6 மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிறந்த தினம் ஏப்ரல் 6 பிறப்பு: மகாவித்வான் என்று போற்றப்பட்ட மீனாட்சிசுந்தரம் பிள்ளை 1815ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி திருச்சியில் பிறந்தார். UIDAI AADHAR RECRUITMENT 2021 சிறப்பு: மீனாட்சிசுந்தரம் பிள்ளை சிற்றிலக்கியங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்துஇ பல இலக்கியங்களைப் படைக்க …
முக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 7 உலக சுகாதார நாள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7ஆம் தேதி உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. முக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 5 மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான சுகாதாரம் வழங்க வேண்டும் என்பது உலக சுகாதார அமைப்பின் முக்கிய குறிக்கோளாகும். 1948 ஆம் ஆண்டில் இடம்பெற்ற …
முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல் – 5 ஜோசப் லிஸ்டர் பிறந்த தினம் – ஏப்ரல் 5 பிறப்பு: ஏப்ரல்-5-1827 இல் பிறந்தார். தந்தை: ஜோசப் ஜாக்சன் லிஸ்டர். இவர் நவீன உருப்பெருக்கியை உருவாக்கியவர். தாய் :இசபெல்லா. கண்டுபிடிப்பு: அறுவை சிகிச்சையில் நோய் நுண்மத்தடை (Antiseptic) முறைகளைப் பயன்படுத்துவதைக் கண்டுபிடித்தவர். அறுவை சிகிச்சைக்காகப் பயன் படுத்தும் …
முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல்-4 மார்ட்டின் லூதர் கிங் நினைவு தினம் பிறப்பு: ஜனவரி 15, 1929ல் பிறந்தார். மனைவி: கொரெட்டா ஸ்காட் கிங் By Nobel Foundation (http://nobelprize.org/) [Public domain or Public domain], via Wikimedia Commons …
முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல் – 03 சத்ரபதி சிவாஜி நினைவு தினம் பிறப்பு: பிப்ரவரி 19,1627ல் பிறந்தார். By Omkarjoshi123 [CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0)], from Wikimedia Commons இடம்: சிவநேரி கோட்டை, புனே, மகாராஷ்டிரா மாநிலம், …
முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல் – 02 பன்னாட்டுக் குழந்தைகளின் புத்தக நாள் பன்னாட்டுக் குழந்தைகள் புத்தக நாள் (International Children’s Book Day – ICBD) 1967 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோராண்டும் ஏப்ரல் 2 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளாது ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன்(1805-1875) என்னும் குழந்தை இலக்கிய எழுத்தாளரின் பிறந்த நாள் ஆகும். “இளம் மக்களுக்கான புத்தகங்களின் பன்னாட்டு வாரியம்” (International Board …
முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல் – 01 இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கிய நாள் இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1, 1935 இல் நிறுவப்பட்டது. இந்தியாவின் நடுவண் வங்கியாகும். இது 1949 இல் நாட்டுடைமை ஆக்கப்பட்டது. தனியாரால் துவங்கப்பட்ட இவ்வங்கியானது 1949 ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது. தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுனர் உர்ஜித் …