பெங்களூருவில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழுவானது (UGC) தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலுக்கான (NAAC) Director பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.
UGC-ன் வேலைவாய்ப்பு விவரங்கள்:
UGC (University Grants Commission) ஆனது NAAC-க்கான Director பதவிக்காக பல்வேறு காலிப்பணியிடத்தை ஒதுக்கியுள்ளது. மேலும் இந்த காலிப்பணியிடத்தில் தகுந்த பணியாளர்களை தேர்ந்தெடுத்து பணி அமர்த்துவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது.
இந்நிலையில் Professor பதவியில் பணிபுரிந்தவர்கள் அல்லது அதற்கு இணையாக 10 வருட கல்வித் துறையில் பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு ரூ.2,10,000 மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.
மேற்கண்ட தகுதிகளை பெற்ற இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளார்கள். மேலும் இப்பணிக்கு https://www.ugc.ac.in/ugc_