தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் (TNAU) காலியாக உள்ள Junior Research Fellow பதவிக்காக 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு திறமை வாய்ந்த பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டு காலியிடம் நிரப்பப் பட உள்ளது.
TNAU-ன் வேலைவாய்ப்பு விவரங்கள்:
TNAU பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த அறிவிப்பின் மூலம் TNAU பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 3 காலிப்பணியிடங்களில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு திறமையான பணியாளர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர்.
Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகங்களில் B.Sc in Agriculture/ Horticulture/ Forestry போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.20,000 ஊதியமாக வழங்கப்படுகிறது.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்முகத் தேர்வின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். மேலும் மேற்கண்ட தகுதிகளை பெற்ற இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ பக்கத்தில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலமாக 03.02.2023 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.