REBIT வங்கியானது Architect SAP HCM பதவிக்கான பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை அறிவித்து திறமையான பணியாளர்கள் மூலம் இந்த காலிப்பணியிடம் நிரப்பப் பட உள்ளது.
REBIT -ன் வேலைவாய்ப்பு விவரங்கள்:
ரிசர்வ் வங்கி தகவல் தொழில்நுட்ப பிரைவேட் லிமிடெட் (REBIT) நிறுவனமானது Architect SAP HCM பதவிக்கான காலிப்பணியிடத்தை நிரப்ப வேண்டி தற்போது ஒரு வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் திறமையான பணியாளர்கள் மூலமாக நிரப்பப் பட உள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகங்களில் BE /B.Sc கம்ப்யூட்டர் Science போன்ற படிப்புகளில் தேர்ச்சியுடன் கூடிய பணி சார்ந்த துறையில் 10 முதல் 14 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு அவர்களின் பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.
Architect SAP HCM பதவிக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் முதற்கட்டமாக skill டெஸ்ட்-க்கும் இரண்டாம் கட்டமாக நேர்காணலுக்கு உட்படுத்தப்பட்டு தேர்வு செய்யப்பட உள்ளார்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க மேற்கூறிய தகுதிகளை பெற்ற, விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ பக்கத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்த பின்பு, ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.