பிரபல தனியார் நிறுவனமான TCS, தற்போது Data stage Developer என்ற பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியுள்ள மற்றும் ஆர்வமுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
TCS நிறுவன வேலைவாய்ப்பு:
TCS நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Data stage Developer பணிக்கென்று காலியாக உள்ள பல்வேறு இடங்களை நிரப்புவது பற்றி கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ பக்கத்தை பார்வையிட்டு கொள்ளவும்.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த துறையில் Bachelor of Engineering முடித்திருக்க வேண்டும் மற்றும் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் திறமையை பொறுத்து மாத ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
Data stage Developer பணிக்கு தகுதி வாய்ந்தவர்கள் நேர்முகத்தேர்வின் மூலமாக நியமனம் செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று 20/03/2023 என்ற தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.