SBI Mutual Fund நிறுவனம், தற்போது Manager பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
SBI Mutual Fund வேலைவாய்ப்பு:
SBI Mutual Fund நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பில் Manager பணிக்கு காலியாக உள்ள ஒரே ஒரு பணியிடத்தை நிரப்பும்படி குறிப்பிட்டிருந்தது. இதன்படி இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு பற்றி தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ பக்கத்தை பார்வையிட்டு கொள்ளவும்.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் Graduate மற்றும் MBA முடித்திருக்க வேண்டும் மற்றும் பணியில் 4 முதல் 6 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
மேனேஜர் பணிக்கு தகுதி வாய்ந்தவர்கள் நேர்முகத்தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் முறையில் விரைவாக விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகின்றனர்.