Rail India Technical and Economic Service Limited (RITES) ஆனது Junior manager, Assistant manager பதவிகளுக்காக மொத்தம் 6 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பணி சார்ந்த கூடுதல் தகவல்களை விரிவாக இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
இரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவைகள் (RITES) நிறுவனமானது Junior manager,Assistant manager பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்காக 6 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது குறைந்தபட்சமாக 32 முதல் அதிகபட்சமாக 35 வரை இருப்பது அவசியம்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் MBA/PGDBA/ PGDBM/ PGDM/PGDHRM / Any PG Degree / PG Diploma பணி சார்ந்த படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு அவர்களின் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் குறைந்தபட்சமாக ரூ.40,000 முதல் அதிகபட்சமாக ரூ.1,60,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது.
இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் முறை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.General/