Rail Coach Factory வெளியிட்டுள்ள அறிக்கையில் Light Vocal Singer மற்றும் Keyboard Artist பணிக்கென இரண்டு காலியிடங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பணி சார்ந்த துறையில் டிகிரி, டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் என்று RCF அறிவித்துள்ளது.
மேலும் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மாத ஊதியம் Pay Level 2 வின் படி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விண்ணப்
மேலும் இப்பணிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பிப்பவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவம் பெற்று ஆணையத்தின் அதிகாரபூர்வ முகவரிக்கு விண்ணப்பத்தை சான்றிதழ்களுடன் வரும் 06.02.2023 தேதிக்குள் அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது. இறுதி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.