National Payments Corporation of India (NPCI ) நிறுவனமானது Head – Engineering Development Delivery ,Incharge – Engineering Delivery Infra உள்ளிட்ட பணிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இப்பணி தொடர்பான கூடுதல் விவரங்களை இந்த பதிவில் விரிவாக காணலாம் .
வேலைவாய்ப்பு விவரங்கள் :
இந்திய தேசிய கொடுப்பனவு கழகமானது (National Thermal Power Corporation Limited) Head – Engineering Development Delivery, Incharge – Engineering Delivery Infra மற்றும் Head/ Incharge – AI & Analytics போன்ற பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது . இந்த பதவிகளுக்காக பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு பணியாளர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் MBA ,B.E, B.sc Data science,Any UG Degree போன்ற பிரிவுகளில் பட்டம் பெற்றிப்பது கட்டாயம் .மேலும் குறைந்த பட்சம் 10 முதல் அதிகபட்சம் 12 வருடங்கள் வரை பணி சார்ந்த துறைகளில் முன்னனுபவம் பெற்ற நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது .இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு அவர்களின் தகுதி மற்றும் திறமைக்கேற்ப மாத ஊதியம் வழங்கப்படும்.
மேலே கூறிய இந்த பணிக்கான தகுதிகளை பெற்ற நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் உள்ள படிவங்களை சரியாக நிரப்பி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.தவறாக விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.