ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள General Manager பதவிக்காக ஒதுக்கப்பட்டுள்ள 1 காலிப்பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Railtel நிறுவனத்தின் வேலைவாய்ப்பு விவரங்கள் :
General Manager பதவிக்கான காலிப்பணியிடத்தை நிரப்புவதற்காக Railtel நிறுவனமானது வேலைவாய்ப்பு அறிவிப்பை அறிவித்துள்ளது. மேலும் இந்த பதவிக்காக 1 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டு தகுதி வாய்ந்த நபர்களால் அந்த காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் அதிகபட்ச வயதானது 58 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் SAG or SG Officers பணிகளில் 18 வருட அனுபவம் பெற்ற நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இப்பணிக்கு Railtel நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு Parent pay உடன் Allowance ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த General Manager பணிக்கு பிரதிநிதித்துவம்(Deputation) அடிப்படையில் தகுந்த பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் மேற்கண்ட தகுதிகளை பெற்ற நபர்கள் அதிகாரப்பூர்வ பக்கத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்த பின்பு, அறிவிப்பு வெளியான 21 நாளுக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.