Cognizant நிறுவனம், Data Modeler பணிக்கென பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைவாக இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Cognizant நிறுவன வேலைவாய்ப்பு:
தற்போது Data Modeler பணிக்காக பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக Cognizant நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரிகளில் MBA, Computer Science பாடப்பிரிவில் B.Sc, M.Sc தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கென தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு Cognizant நிறுவனத்தின் நிபந்தனையின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மற்றும் இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் Strong communication skills, Excellent stakeholder management skills, Functional knowledge in finance, accounting போன்ற திறன்களை கொண்டிருக்க வேண்டும்.
மேலும் Data Modeler பணிக்கு தகுதியுள்ளவர்கள் Skill Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து இறுதி நாள் முடிவதற்குள் விரைவாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்படுகிறது.