தூர்தர்ஷன் நிறுவனத்தில் Senior Associate/ Consultant மற்றும் Director பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதால் அதை நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
தூர்தர்ஷன் வேலைவாய்ப்பு:
தூர்தர்ஷன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Senior Associate/ Consultant மற்றும் Director பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வயது வரம்பு அதிகபட்சம் 58 முதல் 62 க்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் பாடப்பிரிவில் Graduate பட்டம் முடித்திருக்க வேண்டும் மற்றும் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரூ.2,05,400/- முதல் ரூ.2,24,400/- வரை ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிகளுக்கு தகுதியுள்ளவர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் http://applications.