தேசிய அனல் மின் கழகம் தற்போது அசோசியேட் பணிக்கென காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் வரும் 27 தேதிக்குள் விரைந்து விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.மேலும் பணி குறித்த விவரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NTPC) நிறுவனத்தில் அசோசியேட் பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அதிகபட்சம் 63 வயது இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வா
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறையில் 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.
மேலும் பணிக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களது பயோ டேட்டா, DOB, தகுதிகள், பதவி ,தரம் மற்றும் நிலை வாரியான அனுபவ விவரங்கள் போன்றவற்றை recruitment@ntpc.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் 27.01.2023 தேதிக்குள் விரைவாக அனுப்பி வைக்குமாறு தெரிவித்து கொள்ளப்படுகிறது.