நாசா விண்வெளி மையம் தற்போது, Administrative Specialist பணிக்கென காலிப்பணியிடங்கள் உள்ளதால் அதை நிரப்ப வேண்டி நாசா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் இப்பணிக்கு என இரண்டு காலியிடங்கள் மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயனடையலாம்.
நாசா வேலைவாய்ப்பு:
Administrative Specialist பணிக்கு இரண்டு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால், அந்த இடங்களை நிரப்ப நாசா விண்வெளி மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது வரம்பு பற்றி அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு சார்ந்த ஏதேனும் ஒரு பிரிவில் Graduate பட்டம் முடித்திருக்க வேண்டும் மற்றும் இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு $116,393 முதல் $183,500 வரை மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Administrative Specialist பணிக்கு தகுதியுடைய நபர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 02/02/2023 தேதி முடிவதற்குள் ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.