LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட், Assistant Manager பதவிக்கென்று உள்ள காலியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பதவி குறித்து கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள கீழே பார்வையிடவும்.
LIC HFL வேலைவாய்ப்பு:
Assistant Manager – Web Developer மற்றும் Assistant Manager – Business Analyst பதவிகளுக்கு உள்ள இரு பணியிடங்களை நிரப்பும்படி அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தது. பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு பணியின் அடிப்படையில் வயதானது 01/04/2023 தேதிக்கு குறைந்தபட்சம் 26 மற்றும் 30 ஆகவும், அதிகபட்சம் 32 மற்றும் 36 ஆகவும் இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
மேலும் Assistant Manager – Web Developer பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் MCA, B.E, B.Tech, B. Sc (Computer Science, IT ) ஆகிய படிப்புகளில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் Assistant Manager – Business Analyst பணிக்கு Graduation ( Science & Commerce ) படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இப்பதவிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 13 முதல் 17 லட்சம் வரை ஆண்டு ஊதியமாக அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
Assistant Manager பதவிக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் Online Technical Skill Test மற்றும் Personal Interview மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் https://www.lichousing.com/