Indian Railway Construction Company Limited ( IRCON ) நிறுவனத்தில், Chief General Manager( CGM), General Manager (GM), Addl. General Manager ( AGM ), Civil ஆகிய பணிகளுக்கு ஒரே ஒரு காலியிடம் மட்டும் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிகள் குறித்த கூடுதல் தகவல்களை கீழே கொடுத்துள்ள பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
IRCON வேலைவாய்ப்பு:
Chief General Manager( CGM), General Manager (GM), Addl. General Manager ( AGM ), Civil உள்ளிட்ட பணிகளுக்கு ஒரே ஒரு காலியிடம் ஒதுக்கப்பட்டிருப்பதாக IRCON வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயதானது அதிகபட்சமாக 58 க்குள் இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் SAG/ NFSAG/ SG/ JAG அளவின் கீழ் IRSE அதிகாரிகளாக பணியாற்றிருக்க வேண்டும் மற்றும் IRCON நிறுவன பணிகளுக்கென்று தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் குறைந்தபட்சமாக ரூ 78,800/- முதல் அதிகபட்சமாக ரூ.2,18,200/- வரை வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் IRCON நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து deputation@ircon.org