Indian Railway Construction Company Limited (IRCON) என்ற கட்டுமான நிறுவனமானது Site Manager பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் Site Manager பதவிக்கு தகுதியான நபர்கள் எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற விவரங்களை இந்த பதிவில் விரிவாக காணலாம் .
வேலைவாய்ப்பு விவரங்கள்:
இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனம் லிமிடெட் (IRCON) ஆனது Site Manager பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்காக மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.மேலும் இந்த பணிக்கு தகுதியான பணியாளர்களின் வயதானது அதிகபட்சமாக 45 வயதாக இருப்பது கட்டாயம்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் B.E/B.Tech/ Diploma போன்ற பணி சார்ந்த படிப்புகளில் பட்டம் பெற்றிருப்பது கட்டாயம்.Site manager பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணி சார்ந்த துறையில் 10 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு மாதம் ரூ.1,10,000 ஊதியம் வழங்கப்படுகிறது.
மேலே கூறிய தகுதிகளை பெற்ற நபர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.இப்பணிக்