NIEPMD வேலைவாய்ப்பு:
தற்போது NIEMPD நிறுவனத்தில் Consultant பணிக்கென 2 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழங்கங்களில் பணி சார்ந்த துறையில் Post Gratuate Degree மற்றும் Ph.D பட்டப்படிப்பு முடித்திருக்கவேண்டும்.
மேலும் பணிக்கு தகுதியுள்ள நபர்கள் நேர்காணல் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பாக்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் அதிகாரபூர்வ முகவரிக்கு விரைவாக அனுப்புமாறு தெரிவித்து கொள்ளப்படுகிறது. அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 21 நாட்களுக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.