இந்தியாவின் விமான சேவை நிறுவனமான INDIGO நிறுவனத்தில் Officer – Customer Service/ Ramp/ Security போன்ற பதவிகளுக்காக ஒதுக்கப்பட்ட பல்வேறு காலிபணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் விமான துறையில் பணியாற்ற விரும்புவோர் உடனே இந்த பதிவின் மூலம் விண்ணப்பித்து பயன் பெறுங்கள்.
INDIGO வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரங்கள்:
தற்போது காலியாக உள்ள பல்வேறு பணியிடத்திற்கு தகுந்த பணியாளர்களை பணி அமர்த்துவதற்காக INDIGO நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டு, Officer – Customer Service/ Ramp/ Security போன்ற பதவிகளுக்கான திறமை வாய்ந்த பணியாளர்களை தேர்ந்தெடுக்க உள்ளது.
மேலும் இந்த விமான சேவை நிறுவனத்தில் பணிபுரிய விரும்பி விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சியுடன் கூடிய பணி சார்ந்த துறைகளில் 1 வருடம் முதல் 7 வருடம் முன் அனுபவம் பெற்றிக்க வேண்டும். மேலும் நிறுவனத்தின் தேவைகளுக்கு ஏற்ப தரங்களை பராமரிக்கவும் பயனுள்ள அச்சுறுத்தல் மதிப்பீடு மற்றும் பதில் திறனை உறுதி துறை போன்ற பணி தொடர்பான நுண்ணறிவை பெற்றிருக்க வேண்டும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட தகுதியை பெற்ற நபர்கள் கீழே வழங்கியுள்ள இணைப்பின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.