Indigo நிறுவனம், Ground Staff AO&CS பணிக்கென்று பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைவாக இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
Indigo நிறுவன வேலைவாய்ப்பு:
உலகளாவிய பிரபலமான Indigo நிறுவனத்தில், Ground Staff AO&CS பணிக்கென பல்வேறு காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது வரம்பு பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிட்டு கொள்ளவும்.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணி சார்ந்த துறையில் Graduate பட்டம்
முடித்திருத்தல் வேண்டும் மற்றும் பணியில் குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மாத ஊதியம் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
Ground Staff பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தளத்தின் மூலம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து இறுதி நாள் முடியும் முன் விரைவாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.