INDIGO நிறுவனமானது தற்போது Consultant (Communication Training) பணிக்கென காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு பல்வேறு காலியிடங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. எனவே இந்த Consultant பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் பணி குறித்த கூடுதல் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
INDIGO நிறுவன வேலைவாய்ப்பு:
INDIGO நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், Consultant (Communication Training) பணிக்கென பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் M.A ( English ) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிப்போர்கள் பணி சார்ந்த துறையில் குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். குறிப்பாக, consultant பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் அளிக்கப்படும்.
INDIGO நிறுவன பணிக்கு தகுதியுள்ள நபர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் எளிமையான முறையில் விரைவாக விண்ணப்பிக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.