மெட்ராஸ் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு:
ஐஐடி மெட்ராஸ் பல்கலைக்கழகம், தற்போது Post Doctoral Researcher பணிக்கென்று இரண்டு காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ பக்கத்தை பார்த்து அறிந்து கொள்ளவும்.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் PhD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் Post Doctoral Researcher பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியம் ரூ.35,000/- முதல் ரூ.1,50,000/- வரை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் பணிக்கு தகுதி வாய்ந்தவர்கள் Personal Interview அல்லது Written Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கண்ட தகுதிகளை கொண்டவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 05/03/2023 தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.