உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி நிறுவனத்தில் (IDFC First Bank) தற்போது காலியாக உள்ள Branch Relationship Manager பதவிக்காக ஒதுக்கட்டுள்ள பல்வேறு காலிப்பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
IDFC-ன் வேலைவாய்ப்பு விவரங்கள்:
IDFC First Bank நிதி நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள Branch Relationship Manager பதவிக்காக, இந்நிறுவனமானது பல்வேறு காலிப்பணியிடத்தை ஒதுக்கி, இப்பணியிடத்தில் திறமையான பணியாளர்களை தேர்ந்தெடுத்து பணி அமர்த்த திட்டமிட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய படிப்புகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் வங்கி சார்ந்த துறைகளில் 5 முதல் 10 வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு அவர்களின் திறமை மற்றும் பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.
Branch Relationship Manager பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க மேற்கண்ட தகுதிகளை பெற்ற ஆர்வம் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.