Hero Motocorp நிறுவனம் தற்போது, Engineer Protoveh Assembly பணிக்கு பல்வேறு காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவிக்கப்படுகிறது.
Hero Motocorp வேலை வாய்ப்பு:
Hero Motocorp நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், Engineer Protoveh Assembly பணிக்கென்று பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு பற்றிய தகவல் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் பணி சார்ந்த துறையில் Engineering பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் மற்றும் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் தகுதி மற்றும் திறமையை பொறுத்து அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு தகுதி வாய்ந்தவர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து இறுதி நாள் முடியும் முன் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.