ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் (RHFL) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு காலிப் பணியிடத்தில் Branch Manager & Recovery Manager போன்ற பதவிகளுக்கான காலியிடத்தை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது.
REPCO வங்கியின் வேலைவாய்ப்பு விவரங்கள்:
REPCO வங்கியானது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை அறிவித்து, அதன் மூலம் Branch Manager & Recovery Manager போன்ற பதவிகளுக்காக ஒதுக்கட்டுள்ள பல்வேறு காலிப்பணியிடத்தை நிரப்ப முடிவு செய்துள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பானது 28 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்பணிக்கு விண்ணப்பிக்க இருக்கும் பணியாளர்கள் பணி சார்ந்த துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு அவர்களின் பதவியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பெறப்பட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, பின்பு விண்ணப்ப படிவத்தை personnel@repcohome.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 15.02.2023 என்ற இறுதி தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.