ICICI வங்கியில் Relationship Manager பணிக்கென ஆட்சேர்ப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவிப்பு ஒன்றை ICICI வெளியிட்டுள்ளது. பணிக்கு தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால் விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
ICICI வங்கி வேலைவாய்ப்பு:
Relationship Manager பணிக்கென பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக ICICI வங்கியின் வேலைவாய்ப்பு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதன்படி இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு பற்றி தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் Post-Graduate அல்லது MBA பட்டபடிப்புகளில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும் மற்றும் பணி சார்ந்த துறையில் குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. இப்பணிக்கென நியமிக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியம் அவர்களின் தகுதியின் அடிப்படையில் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
Relationship Manager பணிக்கு தகுதி வாய்ந்தவர்கள் Personal Interview மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே வழங்கியுள்ள மின்னஞ்சல் முகவரியின் மூலமாக விரைவாக விண்ணப்பிக்குமாறு தெரிவித்து கொள்ளப்படுகிறார்கள்.