HPCL-ன் வேலைவாய்ப்பு விவரங்கள்:
Technicians பதவிக்கு HPCL நிறுவனத்தில் Assistant Process Technician பணிக்கு 30 காலிப்பணியிடங்களும், Assistant Boiler Technician பணிக்கு 7 காலிப்பணியிடங்களும், Assistant Fire & Safety Operator பணிக்கு 18 காலிப்பணியிடங்களும், Assistant Maintenance Technician (Electrical) பணிக்கு 5 காலிப்பணியிடங்களும் என மொத்தமாக காலியாக உள்ள 60 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக இந்நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு அதன் மூலம் திறமை வாய்ந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் 01.02.2023 என்ற தேதியின் படி குறைந்தபட்சமாக 18 முதல் அதிகபட்சமாக 25 வயதுக்குள் இருப்பவர்களாக இருக்க வேண்டும்.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவுகளில் டிகிரி/டிப்ளமோ ஆகிய படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு அவர்களின் தகுதி மற்றும் பணியின் அடிப்படையில் தகுந்த ஊதியம் வழங்கப்படும்.
இந்த Technicians பணிக்கு கணினி வழி தேர்வு (CBT) மற்றும் Skill Test ஆகியவற்றின் அடிப்படையில் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் HPCL-ன் http://hindustanpetroleum.