சென்னையில் உள்ள IT நிறுவனமான Cognizant நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Developer பணிக்காக பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு, ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு திறமையான பணியாளர்கள் மூலம் காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
Cognizant-ன் வேலைவாய்ப்பு விவரங்கள்:
தகவல் தொழில்நுட்ப நிறுவனமான Cognizant ஆனது தற்போது காலியாக உள்ள Senior Developer பதவிக்கான பல்வேறு காலிப்பணியிடத்தை நிரப்ப வேண்டி தற்போது ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. IT நிறுவனத்தில் பணிபுரிய விரும்புபவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகங்களில் B.E பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு Cognizant நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு அவர்களின் திறமை மற்றும் பணியின் அடிப்படையில் தகுந்த ஊதியம் வழங்கப்படுகிறது.
Senior Developer பணிக்கு நேர்காணல் மூலமாக பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள மேற்கண்ட தகுதிகளை பெற்ற நபர்கள் Cognizant அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தின் மூலம் ஆன்லைனில் இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.