ஹீரோ மோட்டோ கார்ப் லிமிடெட் (RCF) நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள Senior Engineer பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு, தகுந்த ஊழியர்களை நியமனம் செய்ய உள்ளது. இப்பணி குறித்த கூடுதல் தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் மூலம் தெரிந்து விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
Hero MotoCorp நிறுவனத்தின் வேலைவாய்ப்பு விவரங்கள் :
Hero Moto Corp நிறுவனம் தற்போது வேலை தேடுபவர்களுக்காக ஒரு அரிய வாய்ப்பை அறிவித்துள்ளது. அதாவது Hero MotoCorp நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடத்தை நிரப்புவதற்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளிட்டுள்ளது. அதன் மூலமாக Senior Engineer பதவியிக்கான காலிப்பணியிடத்தை தகுந்த நபர்களை தேர்ந்தெடுத்து பணி அமர்த்த உள்ளது.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணிக்கு தொடர்புடைய R&D பொறியாளர், R&D, வடிவமைப்புப் பொறியாளர், உற்பத்திப் பொறியாளர், வரைவு, பொறியியல், ஆராய்ச்சி போன்ற பணிசார்ந்த துறைகளில் அனுபவம் பெற்றிருக்கவேண்டும். இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு அவர்களின் தகுதி மற்றும் பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் அல்லது எழுத்து தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் விருப்பம் உள்ள மேற்கண்ட தகுதிகளை பெற்ற நபர்கள் அதிகாரப்பூர்வ பக்கத்தில் உள்ள “Apply Now ” என்ற இணைப்பின் மூலமாக இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.