வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரிய நிதி சேவை நிறுவனத்தில் (HDB) தற்போது காலியாக உள்ள Supervisor பதவிக்கான 1 காலிப்பணியிடத்தை நிரப்ப வேண்டி தற்போது ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வம் உள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெற அறிவுறுத்தப்படுகிறது.
HDB-ன் வேலைவாய்ப்பு விவரங்கள்:
HDB நிதி சேவை நிறுவனமானது, தன் நிறுவனத்தில் காலியாக உள்ள 1 காலிப்பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பின் மூலமாக காலியாக உள்ள Supervisor பதவிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சியும், மற்றும் பணிக்கு சம்பந்தப்பட்டுள்ள துறைகளில் 1 முதல் 3 ஆண்டுகள் வரை பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு அவர்களின் தகுதி மற்றும் பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். இந்த Supervisor பதவிக்கு அதிகாரபூர்வ அறிவிப்பில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்த பின்பு இறுதி நாளுக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.