HCL நிறுவனத்தில் Specialist பணிக்கென காலியிடங்கள் உள்ளதாக தற்போது நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் பணி குறித்த தகவல்களுக்கு கீழே காணவும்.
HCL நிறுவன வேலைவாய்ப்பு:
தற்போது Specialist பணிக்கு ஒரே ஒரு காலிப் பணியிடம் உள்ளதால் அதை நிரப்பவேண்டி HCL நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது வரம்பு பற்றி தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் AMIE, BBA, B.Com ஆகிய பட்டபடிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் விண்ணப்பிப்பவர்கள் குறைந்தது 3 முதல் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் ஊதியம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
Specialist பணிக்கு தகுதியுடைய நபர்கள் Personal Interview மற்றும் Written Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைவாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து இறுதி நாள் முடியும் முன் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.