உலகளாவிய தொழில் சேவை நிறுவனமான Accenture, தற்போது Transaction Processing Associate பணிக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான நபர்கள் விரைவாக இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன்பெறவும்.
Accenture நிறுவன வேலைவாய்ப்பு:
Accenture நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Transaction Processing Associate பணிக்கென பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு பற்றி தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும் மற்றும் பணி சார்ந்த துறையில் குறைந்தபட்சம் 1 முதல் 3 ஆண்டுகள் பணியாற்றியவராக இருக்க வேண்டும். பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியம் தகுதி மற்றும் திறமையை பொறுத்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Associate பணிக்கு தகுதியுடையவர்கள் Written Test, Technical மற்றும் HR முறைகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து இறுதிநாள் வரும் முன் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.