இந்தியாவின் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் (DIC) ‘மினிஸ்ட்ரி ஆஃப் எலக்ட்ரானிக்ஸ் & இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள 6 காலிப்பணியிடங்களில் Social Media Specialist, Graphic Designer & Event Manager, Content Writer போன்ற பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
DIC-ன் வேலைவாய்ப்பு விவரங்கள்:
Digital India corporation நிறுவனமானது Team Lead Awareness & Communication பணிக்கு 1 காலிப்பணியிடமும், Social Media Specialist பணிக்கு 1 காலிப்பணியிடமும், Graphic Designer & Event Manager பணிக்கு 1 காலிப்பணியிடமும், Graphic Designer & Video Editor பணிக்கு 1 காலிப்பணியிடமும், Content Writer பணிக்கு 2 காலிப்பணியிடங்களும் என மொத்தமாக 6 காலிப்பணியிடங்களை ஒதுக்கி திறமையான பணியாளர்களை கொண்டு காலிப்பணியிடத்தை நிரப்ப உள்ளது.
இந்நிலையில் Team Lead Awareness & Communication பணிக்கு PG degree / diploma in Journalism / Mass Media தேர்ச்சியும் 7 வருட அனுபவமும், Social Media Specialist பணிக்கு Degree/ Diploma in Journalism/ Communication/ Media தேர்ச்சியும் 2 வருட அனுபவமும், Graphic Designer & Event Manager பணிக்கு Graphic designing அல்லது ஏதேனும் ஒரு Certificate courses தேர்ச்சியும் 3 வருட அனுபவமும், Graphic Designer & Video Editor பணிக்கு Diploma or degree in film, video production or communications தேர்ச்சியும் 5 வருட அனுபவமும், Content Writer பணிக்கு UG degree/Diploma in communications, marketing, English or Hindi Journalism or related field பிரிவில் தேர்ச்சியும், 3 வருட அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு பின்பு நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் மேற்கூறிய தகுதிகளை பெற்ற நபர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள “https://ora.