உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான Cognizant, தற்போது Manager – Projects பணிக்கென பல்வேறு காலியிடங்கள் உள்ளதால், அவ்விடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் பணி குறித்த விவரங்கள் பின்வருமாறு,
Cognizant வேலைவாய்ப்பு:
Cognizant நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பில், Manager – Projects பணிக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது வரம்பு பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிட்டு கொள்ளவும்.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Science / Engineering graduate முடித்திருக்க வேண்டும் மற்றும் பணி சம்பந்தப்பட்ட துறையில் 3 முதல் 9 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. பணிக்கென தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியம் அவர்களின் திறமையை பொறுத்து வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
Manager பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Cognizant நிறுவனத்தின் Manager பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் Cognizant நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆன்லைனில் விரைவாக விண்ணப்பிக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.