Cognizant நிறுவனம், CMT Business Consultants என்ற பணிக்காக உள்ள பல்வேறு காலியிடங்களை தகுதியான மற்றும் திறமை வாய்ந்த நபர்களை கொண்டு நிரப்ப அறிவிப்பு தற்சமயத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பணி பற்றிய பல தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Cognizant நிறுவன வேலைவாய்ப்பு:
Cognizant நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, CMT Business Consultants பணிக்கு பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ பக்கத்தை பார்வையிட்டு கொள்ளவும்.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் பாடப்பிரிவில் Graduate பட்டம் முடித்திருக்க வேண்டும் மற்றும் இப்பணிக்கென தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாத ஊதியம் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
Business Consultants பணிக்கு தகுதியான நபர்கள் Skill Test மற்றும் Personal Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும், இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள இணையதளத்தின் மூலம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து இறுதி நாள் முடியும் முன் விரைவாக விண்ணப்பிக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.