கேப்ஜெமினி டெக்னாலஜி சர்வீஸ் இந்தியா லிமிடெட் நிறுவனமானது, தற்போது தன் நிறுவனத்தில் காலியாக உள்ள MARKET SALES DIRECTOR பதவிக்கான பல்வேறு காலிப்பணியிடத்தை நிரப்புதல் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கேப்ஜெமினி வேலை அறிவிப்பு விவரங்கள் :
கேப்ஜெமினி என்ற பெயர் கொண்ட பன்னாட்டு நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு காலிப் பணியிடத்தில் MARKET SALES DIRECTOR பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஆலோசனை நிறுவனங்களில் 15 முதல் 20 ஆண்டுகள் முன்னுபவமும், முன் ஆலோசனை/சேவை விற்பனை மற்றும் வணிக மேம்பாட்டு அனுபவமும், ஆட்டோ/உற்பத்தி துறையில் பணி அனுபவமும், ஆலோசனை சேவைகளுக்கான சமீபத்திய தொழில் போக்குகள்/ தாக்கங்கள் பற்றிய புரிதல், Auto/ Mfg. துறைகளில் உள்ள டொமைன்கள் முழுவதும் CXO களுடன் பணிபுரிந்த கடந்த அனுபவம், குறுக்கு-செயல்பாட்டு சூழலில் பணிபுரிதல்/ பல்வேறு பங்குதாரர்களுடன் ஒத்துழைத்தல் போன்ற தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.
இப்பணிக்கு கேப்ஜெமினி நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பாக்கப்படுகிறது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் மேற்கூறிய தகுதிகளையும் பெற்ற விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள இணைப்பின் மூலமாக ஆன்லைனில் இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு நினைவு படுத்தப்படுகிறார்கள்.