பாபா அணு ஆராய்ச்சி மையம், தற்போது Consultants பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள நபர்கள் இறுதித் தேதி முடியும் முன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
BARC வேலைவாய்ப்பு:
பாபா அணு ஆராய்ச்சி மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, தற்போது Consultants பணிக்கு பல்வேறு காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அதிகபட்சம் 64 வயதாக இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் Admin அல்லது Accounts Cadre in Group ‘A’ & Group ‘B’ போன்ற பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும் மற்றும் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியம் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Consultant பணிக்கு தகுதியுடைய நபர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 17/02/2023 தேதிக்குள் வந்து சேருமாறு அலுவலக முகவரிக்கு அனுப்பும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.