அண்ணாமலை பல்கலைக்கழகம், தற்போது Research Fellow பணிக்கு காலியிடங்கள் உள்ளதால் அதை நிரப்ப வேண்டி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.
அண்ணாமலை பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு:
தற்போது அண்ணாமலை பல்கலைக்கழகம், Research Fellow பணிக்கென்று ஒரே ஒரு காலியிடம் மட்டும் இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் பணி சம்பந்தப்பட்ட துறையில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.10,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Research Fellow பணிக்கு தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வின் மூலமாக தேர்வு தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட தகுதிகளை கொண்ட விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் அதிகாரப்பூர்வ முகவரிக்கு பிப்ரவரி 10 தேதிக்குள் விரைந்து அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது.