அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு:
தற்போது அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Project Assistant பணிக்கு ஒரு காலியிடம் இருப்பதாக அறிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு சார்ந்த கல்வி நிலையத்தில் Master Degree பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விண்ணப்பிப்பவர்கள் பணி சார்ந்த துறையில் மூன்று ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.மற்றும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.24,800 வழங்கப்படும் என்று தெரிவித்து கொள்ளப்படுகிறது.
பணிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தங்களது தேவையான சான்றிதழ்களுடன் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள முகவரிக்கு வரும் 28 தேதிக்குள் விரைந்து அனுப்பவும். நேர்காணலின் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.