பன்னாட்டு இணைய வணிக நிறுவனமான Amazon நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள பல்வேறு காலியிடங்களில் Sales Associate, New Seller Acquisition போன்ற பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி அதன் மூலம் திறமை வாய்ந்த பணியாளர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர்.
Amazon நிறுவனத்தின் வேலைவாய்ப்பு விவரங்கள் :
Sales Associate, New Seller Acquisition போன்ற பதவிகளுக்கான காலியிடத்தை நிரப்புவதற்காக amazon நிறுவனமானது தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு அதன் மூலம் இந்த பணிகளுக்காக ஒதுக்கட்டுள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு பற்றிய தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ பக்கத்தில் காணவும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மற்றும் MBA பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் இ-காமர்ஸ் பற்றிய ஆழமான புரிதல், ஆர்வம், பதவி சார்ந்த அனுபவம், பகுப்பாய்வு திறன் மற்றும் எண்களின் மூலம் வணிகத்தை நிர்வகிக்கும் திறன், சிறந்த எழுத்து மற்றும் வாய்வழி தொடர்பு மற்றும் விளக்கக்காட்சி திறன், செயலில் கேட்கும் திறன், போன்றவற்றில் நுண்ணறிவு வேண்டும்.
இந்நிலையில் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ பக்கத்தில் உள்ள “Apply Now” இணைப்பின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.