பிரபல IT நிறுவனமான Accenture, தற்போது Senior Analyst பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதால் அதை நிரப்ப வேண்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான நபர்கள் விரைவாக இறுதி நாள் முடியும் முன் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
Accenture நிறுவன வேலைவாய்ப்பு:
Accenture நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, Customer Service Senior Analyst-Telecom Operations பணிக்கென பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு பற்றி தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் Senior Analyst பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Accenture நிறுவனத்தின் பணிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் Skill Test மற்றும் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து இறுதி நாள் முடிவதற்குள் ஆன்லைனில் விரைந்து விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.