TVS நிறுவனம், தற்போது Zonal Sales Manager பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் விரைவாக இறுதி நாள் முடியும் முன் விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
TVS நிறுவன வேலைவாய்ப்பு:
TVS நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Zonal Sales Manager பணிக்கு பல்வேறு காலியிடங்கள் இருப்பதால் அதை நிரப்புவது குறித்து அறிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிட்டு கொள்ளவும்.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் பணி சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் பணியில் 8 முதல் 12 ஆண்டுகள் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
Zonal Sales Manager பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான நபர்கள் Written Test மற்றும் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.