தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) Gr.II Police Constable, Gr.II Jail Warder and Firemen தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பக்கத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.
ஆணையத்தின் பெயர் | TNUSRB |
பதவி | Grade 2 Police Constable & Fireman |
பணியிடங்கள் | 3552 |
தேர்வு தேதி | 27.11.2022 |
தேர்வு முடிவுகள் | வெளியீடு |
TNUSRB தேர்வு முறை:
மொத்தம் 3552 Gr.II Police Constable, Gr.II Jail Warder and Firemen பணியிடங்களுக்கு தேர்வர்கள் எழுத்து தேர்வு, Physical Efficiency test, Endurance test, and Medical test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தற்போது எழுத்து தேர்விற்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. அடுத்து தேர்வானவர்களுக்கு PET தேர்வு நடக்கும். தேர்வர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பின் மூலம் தங்கள் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும் இறுதி விடைக்குறிப்பும் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
பதிவிறக்கம் செய்யும் முறை:
- முதலில் TNUSRBன் அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்லவும்
- பின்னர் Grade 2 Police Constable & Fireman தேர்வு முடிவுகள் லிங்கை கிளிக் செய்யவும்
- இப்பொழுது PDF கோப்பு திறக்கப்படும்
- அதில் உங்கள் முடிவுகளை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.