பிரபல TCS நிறுவனத்தில் தற்போது MS SQL Server (Developer) பணிக்கென பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. IT நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் நபர்கள் விரைவாக இறுதி நாள் முடியும் முன் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
TCS நிறுவன வேலைவாய்ப்பு:
பிரபல தொழில்நுட்ப நிறுவனமான TCS வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில், MS SQL Server (Developer) பணிக்கென்று பல்வேறு காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த பல்கலைக்கழகங்களில் BE முடித்திருத்தல் வேண்டும் மற்றும் Developer பணிக்கென தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
TCS நிறுவன பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Personal Interview மற்றும் Skill Test மூலமாக நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள Apply என்ற தளத்தின் மூலம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.