PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில், Senior Resident, Senior Research Fellow (SRF), Project Technician-I ஆகிய பணிகளுக்கான உள்ள காலியிடங்களை தகுதியுள்ள மற்றும் திறமையுள்ள நபர்களை கொண்டு நிரப்பப்பட உள்ளதாக PGIMER அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.
PGIMER வேலைவாய்ப்பு:
PGIMER வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில் Senior Resident, Senior Research Fellow (SRF), Project Technician-I உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 4 காலியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு பணியை பொறுத்து வயது வரம்பு அதிகபட்சம் 30 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது மற்றும் SC, ST, OBC பிரிவினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Project Technician-I பணிக்கு 12 ஆம் வகுப்பு, Diploma தேர்ச்சியும், Senior Resident பணிக்கு MBBS, MD தேர்ச்சியும், Senior Research Fellow (SRF) பணிக்கு M.Sc தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும் மற்றும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாத ஊதியம் Project Technician-I பணிக்கு ரூ.23,600/- மற்றும் Senior Resident, Senior Research Fellow (SRF) பணிக்கு PGIMER விதிமுறைப்படி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
மேலும் இந்த பணிகளுக்கு தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து lad.deepesh@pgimer.edu.