இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் (IRCTC) நிறுவனத்தில் Consultant பணிக்கு ஒரு காலியிடம் ஒதுக்கி இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு சார்ந்த கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கு வயது வரம்பு அதிகபட்சம் 64 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றும் விண்ணப்பிப்பவர் பணி சார்ந்த துறையில் நல்ல அனுபவம் பெற்றவராக இருக்கவேண்டும்.விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மாத ஊதியம் தகுதி மற்றும் திறமையை பொறுத்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.மற்