இந்தியாவின் நிதி நிறுவனமான India Exim Bank ஆனது Officer பதவிக்கான 30 காலிப்பணியிடங்களை ஒதுக்கி திறமை வாய்ந்த நபர்களை தேர்ந்தெடுத்து ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்த முடிவு செய்துள்ளது. ஆர்வம் மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
India Exim Bank-ன் வேலைவாய்ப்பு விவரங்கள் :
India Exim Bank வங்கியில் காலியாக உள்ள Officer பதவிக்கான 30 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வங்கியானது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு குறித்த தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
மேலும் இப்பதவிக்கு தகுந்த வயது வரம்பு மற்றும் பிற தகுதிகளை கணக்கிடுவதற்கான தேதி டிசம்பர் 31, 2022 வரை எந்த மாறுதலும் இல்லை. மேலும் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு அவர்களின் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.
Officer பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ பக்கத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்த பின்பு www.eximbankindia.in என்ற இணையதள பக்கத்தின் மூலம் 10.02.2023 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.