இன்டெக்ரால் கோச் பேக்டரி நிறுவனம் தற்போது Erstwhile Group-D கீழ் உள்ள பணியின் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு இரண்டு காலியிடங்கள் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் பணியின் கல்வி தகுதி, வயது வரம்பு போன்ற தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ICF நிறுவன வேலைவாய்ப்பு:
Erstwhile Group-D கீழ் உள்ள பணிகளின் இரண்டு காலியிடங்களை நிரப்பும் பொருட்டு ICF அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ITI அல்லது Possession of Degree ஆகிய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது வரம்பானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 30 வரை இருக்கவேண்டும் மற்றும் வயது வரம்பு தளர்வுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும். இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.19,900/- வரை ஊதியம் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
Group-D கீழ் உள்ள பணிகளுக்கு தகுதியான நபர்கள் Written Test மற்றும் Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப படிவ கட்டணமாக SC/ ST/ முன்னாள் ராணுவத்தினர்/ PWBD, பெண்கள் EWS விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250/-, மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500/- வசூலிக்கப்படும் மற்றும் விண்ணப்பிப்பவர்கள் https://pb.icf.gov.in/index.