தேனி மாவட்டத்தில் உள்ள சுகாதார சங்கத்தில் Staff Nurse பதவிக்கான ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இப்பதவிக்கு என 27 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு திறமையான பணியாளர்கள் மூலம் இந்த காலிப்பணியிடம் நிரப்ப பட உள்ளது.
மாவட்ட சுகாதாரத்துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:
தேனி மாவட்ட சுகாதார சங்க அறிவிப்பின்படி தற்போது காலியாக உள்ள 27 காலிப்பணியிடங்களில் Staff Nurse பணிக்கான ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அறிவித்து அதன் மூலம் தகுதியான பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு காலிப் பணியிடம் நிரப்ப பட உள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பானது 50 ஆக இருக்க வேண்டும்.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் Bsc நர்சிங், DGNM போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு அவர்களின் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.
இந்த நர்சிங் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் மேற்கண்ட தகுதிகளை பெற்ற ஆர்வம் மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பெற்று பூர்த்தி செய்த பின்பு அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 03-02-2023 என்ற தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.