Flipkart-ன் வேலைவாய்ப்பு விவரங்கள்:
Flipkart நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின் படி Senior Executive – Catalogue பதவிக்காக 1 காலிப்பணியிடம் உள்ளதாகவும், அந்த காலிப் பணியிடத்தில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு டிகிரி / Excel தேர்ச்சியும், 2 முதல் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு அவர்களின் பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.
Senior Executive – Catalogue பணிக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலமாக இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து, நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.